அன்பில் சுந்தர்ராஜ பெருமாள்கோவில் தேரோட்ட பாதை சாலை அமைக்க பூமி பூஜை

அன்பில் சுந்தர்ராஜ பெருமாள்கோவில் தேரோட்ட பாதை சாலை அமைக்க பூமி பூஜை
X

அன்பில் சுந்தரராஜ  பெருமாள் கோவில் தேரோட்ட பாதையில் சாலை அமைப்பதற்காக பூமிபூஜை போடப்பட்டது.

அன்பில் சுந்தர்ராஜ பெருமாள்கோவில் தேரோட்ட பாதை சாலை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது.

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலின் உபக் கோயிலாக அன்பில் ஸ்ரீசுந்தராஜபெருமாள் திருக்கோயில் உள்ளது. சென்னை இந்திய கலாச்சார பண்பாட்டு நிறுவனத்தின் சார்பில் உபயமாக 500 மீட்டர் நீளத்தில் ரூ. 98 லட்சம் மதிப்பில் புதியதாக தேர் செல்லும் சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக ஸ்ரீரங்கம் திருக்கோவில் இணை ஆணையர் செ.மாரிமுத்து முன்னிலையில் பூமி பூஜை நடத்தப்பட்டது. இதில் பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story
ai in future agriculture