மீண்டும் திருச்சி - திருப்பதி விமான சேவை

மீண்டும் திருச்சி - திருப்பதி விமான சேவை
X
திருச்சியில் இருந்து வாரத்தில் மூன்று நாட்கள் திருப்பதிக்கு விமான சேவை வழங்கவுள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இண்டிகோ நிறுவனம் திருச்சிராப்பள்ளி மற்றும் திருப்பதி இடையே நேரடி விமான சேவையை மார்ச் 29 முதல் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் தொடங்க உள்ளது.

வாரத்தில் மூன்று நாட்கள் திருப்பதிக்கு விமான சேவை வழங்கவுள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த விமானம் திருச்சியிலிருந்து மதியம் 3.40க்கு புறப்பட்டு 5.00 மணிக்கு திருப்பதி சென்றடையும். திருப்பதியிலிருந்து மாலை 5.20 மணிக்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு திருச்சி வந்தடையும்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!