மழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

மழை காரணமாக திருச்சி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
X

திருச்சி கலெக்டர் சிவராசு

மழை காரணமாக திருச்சி மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மழையின் காரணமாக இன்று (26.11.2021) ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுகிறது என மாவட்ட கலெக்டர் சிவராசு தகவல்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!