திருச்சி தேவர் சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை

திருச்சி தேவர் சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு  மாலை அணிவித்து மரியாதை
X

திருச்சியில் நடந்த தேவர் ஜெயந்தி விழாவில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

திருச்சியில் நடந்த தேவர் ஜெயந்தி விழவில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, பகுதி செயலாளர்கள் கண்ணன், இளங்கோ, மோகன்தாஸ், சேர்மேன் துரைராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!