திருச்சி மாவட்டத்திலுள்ள கட்டிட தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

திருச்சி மாவட்டத்திலுள்ள கட்டிட தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி
X
தொழிலாளர் நலத்துறை- அப்பல்லோ மருத்துவமனை இணைந்து வாரியத்தில் பதிவு செய்த கட்டிடத் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது

கொரோனா தொழிலாளர் நல வாரியத்தில் கட்டிட தொழிலாளர்களுக்கான தடுப்பூசி முகாம் திருச்சியில் தொடங்கி உள்ளது.

தொழிலாளர் நலத்துறை மற்றும் அப்பல்லோ மருத்துவமனை இணைந்து வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட தமிழகத்தில் உள்ள இரண்டு லட்சம் கட்டிடத் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான முகாம் துவங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்டத்திலுள்ள 30, 000 கட்டிட தொழிலாளர்களுக்கு, அப்பல்லோ மருத்துவமனையில் கோவிஷீல்டு தடுப்பு ஊசியை செலுத்தும் பணியை துவங்கி உள்ளது.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை-  நிறுவனங்களுக்கு அறிவுரை