திருச்சி மாநகராட்சி பகுதியில் இன்று 12 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

பைல் படம்
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் இன்று 12 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. காலை 9.30 மணி முதல் தொடங்கி நடைபெறும் இந்த முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு மருத்துவ அலுவலர்கள் மூலம் காலை 8.30 மணி முதல் டோக்கன்கள் வழங்கப்படும்.
ஸ்ரீரங்கம் கோட்டம்:
ஆண்டவன் கல்லூரி, திருவானைக்காவல் . மாநகராட்சி சமுதாய கூடம், சஞ்சீவி நகர் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி, தெப்பக்குளம்
அரியமங்கலம் கோட்டம்:
SIT கல்லூரி, அரியமங்கலம் சையது முதுர்ஷா பாளி, மரக்கடை மாநகராட்சி பள்ளி, பகவதிபுரம், திருவெறும்பூர்
பொன்மலை கோட்டம்:
கலையரங்கம் - மாநகராட்சி பள்ளி, மேலகல்கண்டார் கோட்டை ஆட்சர்டு பள்ளி, உழவர் சந்தை கே.கே.நகர்
கோ-அபிஷேகபுரம் கோட்டம்:
மாநகராட்சி பாளி, தென்னூர் EB எதிர்புறம் ,பிஷப் ஹீபர் கல்லூரி, புத்தூர் . செயிண்ட் ஆண்டனி பள்ளி ரெங்காநகர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu