/* */

திருச்சியில் போலியோ சொட்டு மருந்து முகாம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருச்சியில் நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமை கலெக்டர் சிவராசு தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

திருச்சியில் போலியோ சொட்டு மருந்து முகாம்:  கலெக்டர் தொடங்கி வைத்தார்
X

திருச்சியில் போலியோ சொட்டு மருந்து வழங்குவதை கலெக்டர் சிவராசு ஒரு குழந்தைக்கு வழங்கி தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் போலியோவை முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை, 43 ஆயிரத்து 51 இடங்களில் போலியோ தடுப்புக்கான சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற்று வருகின்றது. 5 வயதுக்கு உட்பட்ட 57 லட்சத்து 61 ஆயிரம் குழந்தைகளை இலக்கு வைத்து இந்த முகாம்கள் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியில் உள்ள நகர்ப்புற சுகாதார மையத்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு ஒரு குழந்தைக்கு வழங்கி தொடங்கி வைத்தார். அருகில் மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் மற்றும் பலர் உள்ளனர்.

மேலும் இந்த முகாமில் கலந்து கொள்ள முடியாதவா்களுக்கு, அடுத்த 3 நாட்களுக்கு சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதர உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அந்தந்த பகுதிகளில் மருத்துவா்களின் அறிவுறுத்தலின் பேரில் சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

Updated On: 27 Feb 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு