விமான நிலையத்தில் 399 கிராம் தங்கம் பறிமுதல்

விமான நிலையத்தில் 399 கிராம் தங்கம் பறிமுதல்
X

திருச்சி விமான நிலையத்தில் சுமார் 399 கிராம் தங்கம் கழிவறை சுத்தம் செய்யும் தொட்டியில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி விமான நிலையத்தில் உள்ள இமிக்ரேஷன் பிரிவு அருகில் இருந்த கழிவறையிலிருந்து ரூபாய் 20,28,516 மதிப்பிலான 399 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர். கழிவறையை சுத்தம் செய்யும் தொட்டியில் தங்க நகைகள் கிடப்பதாக சுங்கத் துறை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள் அங்கு சென்று சோதனை செய்த போது கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்து சுத்தம் செய்யும் தொட்டியில் தங்க நகையை போட்டது யார் ? என விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!