திருச்செந்தூரில் இந்து முன்னணி போராட்டம்

திருச்செந்தூரில் இந்து முன்னணி போராட்டம்
X
இந்து முன்னணி மாநிலத் துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் அதிகாலையிலிருந்து போராட்டம் நடைபெறுகிறது.

திருச்செந்தூரில் தேரோடும் வீதி சீர் செய்யாத காரணத்தினால் தேரோட்டம் தடைபட்டிருக்கிறது. இதை கண்டித்துஇன்று அதிகாலை ஐந்து மணியிலிருந்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, இந்து முன்னணி மாநிலத் துணைத்தலைவர் விபி ஜெயக்குமார் தலைமையில் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!