/* */

தூத்துக்குடி மாவட்ட சுகாதாரப்பணி அலுவலகத்தில் காலி பணியிடம் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்ட சுகாதாரப்பணி அலுவலகத்தில் காலி பணியிடம் அறிவிப்பு
X

தூத்துக்குடி மாவட்ட சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் தூத்துக்குடி, கோவில்பட்டி துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், மற்றும் அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் புகையிலை தடுப்பு பணிகளை மேம்படுத்த தூத்துக்குடி துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் அமையவிருக்கும் மாவட்ட புகையிலை தடுப்பு அறையில் பணிபுரிய ஒப்பளிக்கப்பட்டிருக்கும் மாவட்ட ஆலோசகர், சமூகப் பணியாளர் மற்றும் தரவு உள்ளீட்டாளர் ஆகிய பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் 24-12-2021 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

வேலைக்கான விபரம் :

நிறுவனம் சுகாதாரப்பணிகள் அலுவலகம் (District Health Society)

வேலையின் பெயர்:

மாவட்ட ஆலோசகர், சமூகப்பணியாளர் மற்றும் தரவு உள்ளீட்டாளர் (District Consultant, Social Worker, and Data Entry Operator)

காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை :

03 காலிப்பணி இடங்கள்

பணியிடம் :

தூத்துக்குடி, தமிழ்நாடு

வயது விவரம் :

01.01.22 அன்று 35 வயதுக்கு குறைவானவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்

சம்பள விவரம் :

மாவட்ட ஆலோசகர் - ரூ.35000/-சமூகப்பணியாளர் - ரூ.35000/-தரவு உள்ளீட்டாளர் - ரூ.10000/-

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 16.12.2021

விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.12.2021

விண்ணப்ப முறை :

Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் :

விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

Updated On: 18 Dec 2021 3:35 PM GMT

Related News

Latest News

 1. வேலைவாய்ப்பு
  எச்ஏஎல் நிறுவனத்தில் ஆபரேட்டர் & டெக்னீசியன் காலிப்பணியிடங்கள்
 2. போளூர்
  போளூர் ரயில்வே மேம்பால பணிகள் எப்போதுதான் முடியும்? பொதுமக்கள் கேள்வி
 3. விளையாட்டு
  மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி முதல் கிளாசிக்கல் செஸ் வெற்றி பெற்ற...
 4. வீடியோ
  😧கிடு கிடுவென உயரும் விலை | வெள்ளிக்கு விலை இவ்வளவா? #gold #silver...
 5. ஈரோடு
  மேட்டூர் அணையின் நீர்வரத்து 389 கன அடியாக சரிவு
 6. போளூர்
  கோடை மழை பெய்ததால் நெல்லை விதைப்பு செய்ய தொடங்கிய விவசாயிகள்
 7. ஈரோடு
  பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 982 கன அடியாக அதிகரிப்பு
 8. இந்தியா
  பாஜக வெற்றி பெற்றால் கர்தவ்யா பாதையில் ஜூன் 9 பதவியேற்பு விழா
 9. திருவண்ணாமலை
  சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய ஆர் ஐ கைது
 10. திருவண்ணாமலை
  இலங்கை தமிழ் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிக்காட்டுதல் பயிற்சி