மாவட்ட வளர்ச்சி - கண்காணிப்பு குழுக் கூட்டம்: எம்.பி கனிமொழி பங்கேற்பு

மாவட்ட வளர்ச்சி -  கண்காணிப்பு குழுக் கூட்டம்: எம்.பி கனிமொழி  பங்கேற்பு

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட வளர்ச்சி, கண்காணிப்புக்குழுக்கூட்டம் தூத்துக்குடி எம்பி கனிமொழி தலைமையில் நடந்தது

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags

Next Story