வீரமாமுனிவருக்கு ஒரு கோடியில் மணிமண்டபம்: கனிமொழி எம்பி அடிக்கல்

வீரமாமுனிவருக்கு ஒரு கோடியில் மணிமண்டபம்: கனிமொழி எம்பி அடிக்கல்
X

வீரமாமுனிவருக்கு மணிமண்டபம் அமைக்க கனிமொழி எம்பி அடிக்கல் நாட்டினார்.

வீரமாமுனிவருக்கு ஒரு கோடியில் மணிமண்டபம் அமைக்க கனிமொழி எம்பி அடிக்கல் நாட்டினார்.

தூத்துக்குடி மாவட்டம் கமணயகண்பட்டியில் தாமே தமிழானார் தமிழே தாமானார் என தமிழறிஞர்கள் பறைசாற்றும் படி தமிழ்த் தொண்டாற்றியவர் வீரமாமுனிவர். அவர்களை போற்றிடும் விதமாக ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள மணி மண்டமத்திற்கு அடிக்கல் நாட்டினர் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி.

இந்த நிகழ்வில், சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் உள்ளிடோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!