/* */

தூத்துக்குடி மாநகராட்சியில் திமுக அமோக வெற்றி

தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 45 இடங்களில் திமுக 32 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாநகராட்சியில் திமுக அமோக வெற்றி
X

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் மேயர் வேட்பாளராக திமுக சார்பில் போட்டியிட்ட ஜெகன் பெரியசாமி வெற்றி பெற்ற சான்றிதழை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீயிடம் பெற்று கொண்டார்.

தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தம் 45 வார்டுகள் உள்ளன. இதில் திமுக 32 வார்டுகளிலும், அதிமுக 2 வார்டுகளிலும், காங்கிரஸ் 3 வார்டுகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் ஒரு வார்டிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 வார்டிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 வார்டிலும், சுயேட்சை 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில் திமுக அதிக இடங்களை பிடித்து தனிபெரும்பான்மையாக வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற்ற வார்டுகளின் விபரம் வருமாறு: 1வது வார்டில் திமுகவும், 2வது வார்டில் சுயேட்சையும், 3வது வார்டில் திமுகவும், 4வது வார்டில் திமுகவும், 5வது வார்டில் திமுகவும், 6வது வார்டில் திமுகவும், 7வது வார்டில் திமுகவும், 8வது வார்டில் திமுகவும், 9வது வார்டில் திமுகவும், 10வது வார்டில் அதிமுகவும், 11வது வார்டில் காங்கிரசும், 12வது வார்டில் திமுகவும், 13வது வார்டில் திமுகவும், 14வது வார்டில் சுயேட்சையும், 15வது வார்டில் திமுகவும், 16வது வார்டில் திமுகவும், 17வது வார்டில் திமுகவும், 18வது வார்டில் திமுகவும், 19வது வார்டில் திமுகவும், 20வது வார்டில் திமுகவும், 21வது வார்டில் திமுகவும், 22வது வார்டில் திமுகவும், 23வது வார்டில் கம்யூனிஸ்ட் கட்சியும், 24வது வார்டில் திமுகவும், 25வது வார்டில் காங்கிரசும், 26வது வார்டில் திமுகவும், 27வது வார்டில் திமுகவும், 29வது வார்டில் திமுகவும், 30வது வார்டில் திமுகவும், 31வது வார்டில் திமுகவும், 32வது வார்டில் திமுகவும், 33வது வார்டில் திமுகவும், 34வது வார்டில் காங்கிரசும், 35வது வார்டில் அதிமுகவும், 36வது வார்டில் திமுகவும், 37வது வார்டில் சுயேட்சையும், 38வது வார்டில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கும், 39வது வார்டு திமுகவும், 40வது வார்டில் திமுகவும், 41வது வார்டில் திமுகவும், 42வது வார்டில் திமுகவும், 43வது வார்டில் சிபிஎம்மும், 4வது வார்டில் சுயேட்சையும், 45வது வார்டில் திமுகவும் வெற்றி பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் மேயர் வேட்பாளராக திமுக சார்பில் போட்டியிட்ட ஜெகன் பெரியசாமி வெற்றி பெற்ற சான்றிதழை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீயிடம் பெற்று கொண்டார்.

Updated On: 22 Feb 2022 7:54 AM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  3. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  5. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  6. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  9. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!