திருவாரூர் மாவட்டத்தில் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை: ஆட்சியர் வழங்கல்

திருவாரூர் மாவட்டத்தில் கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணை: ஆட்சியர் வழங்கல்
X

திருவாரூரில் வருவாய்துறையில் கருணை அடிப்படையில் பணிபுரிய பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடியை சேர்ந்த அஞ்சம்மாள் அவர்களுக்கு அலுவலக உதவியாளர் பணி நியமன ஆணையினையும், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த குணசேகரன் அவர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் பணி நியமன ஆணையினையும், மஞ்சனவாடி கிராமத்தை சேர்ந்த சதீஸ் அவர்களுக்கு இளநிலை வருவாய் ஆய்வாளர் பணி நியமன ஆணையினையும், விளக்குடியை சேர்ந்த மோகனாம்பாள் அவர்களுக்கு இளநிலை வருவாய் ஆய்வாளர் பணி நியமன ஆணையினையும், சத்தியவாடியை சேர்ந்த முகேஷ் அவர்களுக்கு இளநிலை வருவாய் ஆய்வாளர் பணி நியமன ஆணையினையும், பெரும்படுகையை சேர்ந்த தவிக்னேஷ் அவர்களுக்கு இளநிலை வருவாய் ஆய்வாளர் பணி நியமன ஆணையினையும், பவித்திரமாணிக்கத்தை சேர்ந்த சுஜினி அவர்களுக்கு இளநிலை வருவாய் ஆய்வாளர் பணி நியமன ஆணையினையும், கருக்கன்குடியை சேர்ந்த சுரேஷ் அவர்களுக்கு அலுவலக உதவியாளர் பணி நியமன ஆணையினையும், சித்தேரி மறவக்காடு சேர்ந்த ஜெயலெட்சுமி அவர்களுக்கு இளநிலை வருவாய் ஆய்வாளர் பணி நியமன ஆணையினையும், நல்லமாங்குடி சேர்ந்த காந்திமதி அவர்களுக்கு அலுவலக உதவியாளர் பணி நியமன ஆணையினை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் புண்ணியகோட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!