திருவாரூர்: திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் வெற்றி

திருவாரூர்: திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் வெற்றி
X

திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் 51 ஆயிரத்து 174 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் பதிவான மொத்த வாக்குகள் எண்ணிக்கை 208119.

இதில் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் வாங்கிய வாக்குகள் - 108906

அதிமுக வேட்பாளர் ஏன்.ஆர்.பன்னீர்செல்வம் வாங்கிய வாக்குகள் - 57439

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!