தேனி 4 வது வார்டு சுயேட்சை வேட்பாளருக்கு தென்னை மரம் சின்னம் ஒதுக்கீடு

தேனி 4 வது வார்டு சுயேட்சை வேட்பாளருக்கு தென்னை மரம் சின்னம் ஒதுக்கீடு
X

தேனி நகராட்சியில்  போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் வி.ஆர்.,ராஜன்.

தேனி நகராட்சி 4 வது வார்டு சுயேட்சை வேட்பாளர் தொழிலதிபர் வி.ஆர்.ராஜனுக்கு தென்னை மரம் சின்னம் ஒதுக்கீடு

தேனி நகராட்சி 4வது வார்டு சுயேட்சை வேட்பாளர் வி.ஆர்.ராஜனுக்கு சுயேட்சை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேனி நகராட்சி 4வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக தொழிலதிபர் வி.ஆர்.ராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு தேனி நகராட்சி தேர்தல் பிரிவு தென்னைமரம் சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது தனது சின்னத்துடன் தேர்தல் வாக்குறுதிகளை தயாரித்து வரும் வேட்பாளர் ராஜன், இன்று மாலை முதல் தனது வார்டில் தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!