தேனி மாவட்டத்தில் ஒரேநாளில் 41 ஆயிரத்து 161 பேருக்கு கொரோனா தடுப்பூசி

தேனி மாவட்டத்தில் ஒரேநாளில் 41 ஆயிரத்து 161 பேருக்கு கொரோனா தடுப்பூசி
X

தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள்.( கோப்பு படம் )

தேனி மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 41 ஆயிரத்து 161 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

தேனி மாவட்டத்தில் நேற்று நடந்த 12வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் 41 ஆயிரத்து 161 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதில் 30 ஆயிரத்து 795 பேர் முதல் தவணையும், 10 ஆயிரத்து 366 பேர் இரண்டாம் தவணையும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மாற்றுத்திறனாளிகள் 190 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் என தேனி மாவட்ட நி்ர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
ai marketing future