தேனி மாவட்டத்தில் இன்று 22,892 பேருக்கு கொரோனா தடுப்பூசி

தேனி மாவட்டத்தில் இன்று 22,892 பேருக்கு கொரோனா தடுப்பூசி
X
தேனி மாவட்டத்தில் இன்று 22 ஆயிரத்து 892 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

தேனி மாவட்டத்தில் இன்று நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் 22 ஆயிரத்து 892 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் 10 ஆயிரத்து 892 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 12 ஆயிரத்து 146 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மாற்றுத்திறனாளிகள் 18 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது என தேனி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!