விடுதி மாணவர்களுடன் கலந்துரையாடிய கலெக்டர்

விடுதி மாணவர்களுடன் கலந்துரையாடிய கலெக்டர்
X

விடுதி மாணவர்களுடன் கலந்துரையாடும் தேனி கலெக்டர் முரளீதரன்.

மாணவர்கள் தங்களுக்கு கேரம் போர்டு, செஸ் விளையாட உபகரணங்கள் வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்

தேனி மாவட்டத்தில் விடுதி மாணவர்களுடன் கலந்துரையாடிய கலெக்டர் மாணவர்களுக்கு செஸ், கேரம் போர்டு உள்ளிட்ட விளையாட்டு பொருட்களை சொந்த செலவில் வாங்கி கொடுத்தார்.

தேனி கலெக்டர் முரளீதரன் மாவட்டத்தில் உள்ள பள்ளி விடுதிகளில் ஆய்வு நடத்தினார். அப்போது விடுதி மாணவர்களை அழைத்து அவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள், தேவைப்படும் வசதிகள் குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடினார்.மாணவர்கள் தங்களுக்கு கேரம் போர்டு, செஸ் விளையாட உபகரணங்கள் வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். கலெக்டரும் உடனே சொந்த பணத்தை வழங்கி அவர்கள் கேட்டதை வாங்கி கொடுத்தார். மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கலெக்டருக்கு நன்றி கூறினர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு