வாலிபரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவு

வாலிபரை கொலை செய்தவருக்கு  ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவு
X
மனைவியிடம் தகாத வைத்திருந்த நபரை கொலை செய்தவருக்கு தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு

போடி அருகே கோம்பை திரு.வி.க., தெருவை சேர்ந்தவர் ரீகன்ராஜா( 29.) இவர், தன் மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்த வினோத்குமார்( 32 ) என்பவரை கொலை செய்தார். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்திசெழியன், வாலிபரை கொலை செய்ததாக ரீகன்ராஜாவுக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!