ஆறு நகராட்சிகள், 19 பேரூராட்சிகளை கைப்பற்றியது தி.மு.க.

ஆறு நகராட்சிகள், 19 பேரூராட்சிகளை கைப்பற்றியது தி.மு.க.
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் ஆறு நகராட்சி தலைவர், 19 பேரூராட்சி தலைவர் பதவிகளை தி.மு.க., கைப்பற்றியுள்ளது.

தேனி மாவட்டத்தில் ஆறு நகராட்சிகள், 22 பேரூராட்சிகள் உள்ளன. இதில் ஆறு நகராட்சி தலைவர் பதவிகளையும், 19 பேரூராட்சி தலைவர் பதவிகளையும் தி.மு.க., கைப்பற்றி உள்ளது.

போடி மீனாட்சிபுரம் பேரூராட்சி தலைவர் பதவியை அ.தி.மு.க.,வும், பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் பதவியை அ.ம.மு.க.,வும், வடுகபட்டி பேரூராட்சி தலைவர் பதவியை சுயேட்சை வேட்பாளரும் கைப்பற்றி உள்ளனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு