தேனி மாவட்டத்தில் நாளை 385 இடங்களில் 16வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

தேனி மாவட்டத்தில் நாளை 385 இடங்களில் 16வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
X
நாளை தேனி மாவட்டத்தில் 385 இடங்களில் 16வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

தேனி மாவட்டத்தில் நாளை 385 இடங்களில் 16வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.

ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 900ம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 37 ஆயிரத்து 50 கோவாக்சின் தடுப்பூசிகளும் போடப்பட உள்ளன. ஆக மொத்தம் ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 950 தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளன.

பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும் என தேனி மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tags

Next Story
ai marketing future