தேனியில் ஜூலை 17ம் தேதி மாநில அளவிலான செஸ் போட்டி

தேனியில் ஜூலை 17ம் தேதி மாநில அளவிலான செஸ் போட்டி
X

பைல் படம்

Chess Tournament - தேனியில் ஜூலை 17ம் தேதி மாநில அளவிலான செஸ் போட்டி நடைபெற உள்ளது.

Chess Tournament -தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி, தேனி ராயல் அரிமா சங்கம் இணைந்து 10, 12, 14 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில செஸ் போட்டியை தேனி வெஸ்டர்ன் காட்ஸ் நட்சத்திர ஓட்டலில் நடத்துகின்றனர்.

போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ள மாணவர்கள் ஜூலை 10ம் தேதி மாலை 5 மணிக்குள் 97913 94062 என்ற எண்ணில் பதிவு செய்யலாம் என செஸ் மாஸ்டர் சையதுமைதீன் தெரிவித்துள்ளார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க!..டிங்கா டிங்கானு ஒரு நோயாமா..பேரு தாங்க அப்டி,ஆனா பயங்கரமான நோய்!..