நேதாஜி பிறந்தநாள் விழா: சிவசேனா சார்பில் அன்னதானம்

நேதாஜி பிறந்தநாள் விழா: சிவசேனா  சார்பில் அன்னதானம்
X

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பால்தாக்கரே பிறந்தநாளை முன்னிட்டு சிவசேனா கட்சியினர் அவர்களது உருவப்படங்களுக்கு மலர் துாவி மரியாதை செய்தனர்.

நேதாஜி, பால்தாக்கரே பிறந்தநாள் விழாக்களை முன்னிட்டு தேனியில் சிவசேனா கட்சியினர் அன்னதானம் செய்தனர்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாள் விழா, சிவசேனா நிறுவன தலைவர் பால்தாக்கரேவின் 96வது பிறந்தநாள் விழா தேனி பழனிசெட்டிபட்டி சிவசேனா கட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது.

சிவசேனா மாவட்ட தலைவர் குருஅய்யப்பன், மாவட்ட பொதுச்செயலாளர் கருப்பையா, மாவட்ட துணைச் செயலாளர் சசிக்குமார், மாவட்ட அமைப்பாளர் முருகவேல், ஒன்றிய தலைவர் முருககலை, மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட துணைத்தலைவர் கலைச்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர். நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ், பால்தாக்கரே படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதையொட்டி நடைபெற்ற . அன்னதான நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!