தேனி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை

தேனி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை
X
தேனி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையமும் இன்று தேனி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. எனவே இன்று திங்கள் கிழமை, மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என கலெக்டர் முரளீதரன் அறிவித்துள்ளார்.

Tags

Next Story
ai marketing future