கள்ள மார்க்கெட்டில் தூள் பறக்கும் மதுபான விற்பனை

கள்ள மார்க்கெட்டில் தூள் பறக்கும் மதுபான  விற்பனை
X

பைல் படம்.

பெரியகுளம் வடுகபட்டியில் குவாட்டர் பாட்டில் ஒன்று 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி வெள்ளைப்பூண்டிற்கு மிகவும் சிறப்பு பெற்ற கிராமம். இங்கிருந்து இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு பூண்டு அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு டாஸ்மாக் கடை கிடையாது. மதுபானங்கள் வாங்க பக்கத்து கிராமத்திற்கு செல்ல வேண்டும். இந்த தட்டுப்பாட்டினை பயன்படுத்தி கள்ளமார்க்கெட் வியாபாரிகள் அதிக விலைக்கு விற்கின்றனர். ஒரு குவாட்டர் பாட்டில் 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளைப்பூண்டு பஜார், பஸ்ஸ்டாண்ட், காந்தி மைதானம், கறிக்கடை மார்க்கெட், பகவதி அம்மன் கோயில் தெரு, கண்ணதாசன் நுாலகம் ஆகிய பகுதிகளில் மதுபானம் அனுமதியின்றி கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்