பிரதமர் மோடி பிறந்தநாள் விழா: ரத்ததானம் அளித்த பா.ஜ.க வினர்

பிரதமர் மோடி பிறந்தநாள் விழா:  ரத்ததானம் அளித்த பா.ஜ.க வினர்
X

மோடி பிறந்தநாளை முன்னிட்டு பா.ஜ.க வர்த்தக அணி, இளைஞர் அணி சார்பில் பெரியகுளத்தில் ரத்ததான முகாம் நடந்தது.

பிரதமர் மோடி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட பாஜக வினர் ரத்ததானம் அளித்தனர்

பெரியகுளம் வடுகபட்டியில் தேனி நலம் மருத்துவமனையுடன் இணைந்து மருத்துவ முகாம் நடத்தினர். பெரியகுளம் அரசு மருத்துவமனையில் ரத்ததானம் வழங்கினர். தேனி மாவட்ட நீதிமன்றத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இதில் மாவட்ட பொதுச் செயலாளர் பாலு, வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் ஜெயராமன், வர்த்தக பிரிவு துணைத் தலைவர் ஓகே. டி .திருப்பதி, வர்த்தக பிரிவு துணைத் தலைவர் வினோத்குமார், வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் தண்டபாணி, பெரியகுளம் கிழக்கு வர்த்தக அணி ஒன்றிய தலைவர் குமரேசன், ஒன்றிய துணைத் தலைவர் பால்பாண்டி, ஒன்றிய செயலாளர் தேவகாந்தன், ஒன்றிய செயலாளர் பொன்னிருளன்.

மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்டச் செயலாளர் ஆனந்த ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயமணி, மாவட்ட முன்னாள் ராணுவ பிரிவு துணைத் தலைவர் முருகேசன், மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் சின்னமணி, ஒன்றிய பொதுச் செயலாளர் மோகன், ஒன்றிய துணைத் தலைவர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் மணிவேல்,கிளைத்தலைவர்கள் கங்காதரன், சுப்புராஜ், சேகர், ராஜேந்திரன், பால்பாண்டி, ராஜேஷ் கண்ணன், பிரபாகரன், கண்ணன், மாரிமுத்து, அண்ணாமலை, மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா