ஓபிஎஸ்-ன் சொந்த ஊரான பெரியகுளம் தொகுதியில் திமுக வெற்றி

ஓபிஎஸ்-ன் சொந்த ஊரான பெரியகுளம் தொகுதியில் திமுக வெற்றி
X

ஓபிஎஸ்-ன் சொந்த ஊரான பெரியகுளம் தொகுதியில் திமுக வெற்றி. தொடர்ந்து 25 சுற்று முடிவிலும் திமுக வேட்பாளர் சரவணக்குமார் முன்னிலையில் உள்ளார்.

திமுக - சரவணகுமார் - 82,111.

அதிமுக - முருகன் - 63101.

அமமுக - கதிர்காமு - 14,844.

நாம் தமிழர் - விமலா - 9,587.

மநீம (சமக) - பாண்டியராஜன் - 4,225.

நோட்டா - 2,130.

மொத்த வாக்குகள் - 2,84,617.

பதிவான வாக்குகள் - 1,98,749.

எண்ணப்பட்ட வாக்குகள் - 1,78,063.

மொத்த சுற்று - 29.

தற்போது வரை முடிவடைந்த 25வது சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சரவணக்குமார் 19,010வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால் வெற்றி உறுதியாகியுள்ளது.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!