தேனி மாவட்டத்தில் இன்று 50 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி

தேனி மாவட்டத்தில் இன்று 50 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் இன்று 50 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், நேற்று 510 பேர் கொரோனா தொற்று பரிசோதனைக்கு மாதிரிகள் கொடுத்திருந்தனர். இதன் முடிவுகள் இன்று காலை வெளியானது.

இதன்படி 50 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இன்று காலை நிலவரப்படி தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 14 பேர் மட்டுமே கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!