/* */

முல்லைப் பெரியாறு அணையில் நீர்திறப்பு குறைப்பு: நீர் மட்டம் 139.35 அடி

தேனி மாவட்டத்தில் முல்லை பெரியாறு அணையில் நீர் திறப்பது குறைக்கப்பட்டு, வைகை அணையில் இருந்து நீர் திறப்பது அதிகரிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

முல்லைப் பெரியாறு அணையில் நீர்திறப்பு குறைப்பு:  நீர் மட்டம் 139.35 அடி
X

வைகை ஆற்றில் சீறிப்பாய்ந்து செல்லும் தண்ணீர். (இடம்: ஆண்டிபட்டி வைகை அணை அருகே)

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் மாவட்டத்தில் அனைத்து அணைகளும், நீர் நிலைகளும் நிரம்பி உள்ளன. இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக வைகை அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, அணைக்கு வரும் நீரில் பெருமளவு வெளியேற்றப்பட்டு வருகிறது.

வைகை அணைக்கு தற்போது விநாடிக்கு 1495 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 1269 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர் மட்டம் 69.29 அடியாக உள்ளது.

முல்லை பெரியாறு அணையில் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இன்று முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் 139.35 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 1797 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 556 கனஅடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது.

Updated On: 13 Nov 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  2. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  5. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  6. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  7. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் தேரில் பொம்மைகள் கண் திறப்பு
  9. இராஜபாளையம்
    தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி ஆலய வைகாசி விசாக திருவிழா
  10. திருப்பரங்குன்றம்
    ஆறுமுக மங்கலம் வெள்ளாளர் உறவின் முறை சங்க டிரஸ்ட் புதிய நிர்வாகிகள்...