தேனியில் மருத்துவ பரிசோதனைக்கு வந்த சிறுமியை கடத்திய வாலிபர் கைது

தேனியில் மருத்துவ பரிசோதனைக்கு வந்த  சிறுமியை கடத்திய வாலிபர் கைது
X
தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த சிறுமியை கடத்திய வாலிபர் போலீசிடம் சிக்கினார்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கூடலுாரை சேர்ந்தவர் ஹரிஸ்குமார் (வயது20.) இவர் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வந்த 17 வயது சிறுமியை கடத்திச் சென்றார். க.விலக்கு போலீசார் துரிதமாக செயல்பட்டு சிறுமியை மீட்டனர். ஹரிஸ்குமார் கைது செய்யப்பட்டார்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்