/* */

ஜன. 4 ல் பொங்கல் தொகுப்பு விநியோகம்: தேனி மாவட்ட நிர்வாகம் தகவல்

தேனி மாவட்டத்தில் ஜனவரி 4 முதல் ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது

HIGHLIGHTS

ஜன. 4  ல் பொங்கல் தொகுப்பு விநியோகம்: தேனி மாவட்ட நிர்வாகம்  தகவல்
X

தேனி மாவட்டத்தில் ஜனவரி 4ம் தேதி முதல் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

தமிழக அரசு ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்குவதாக அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 4ம் தேதி முதல் வழங்கப்படும். அனைத்து ரேஷன் கடைகளிலும் தினமும் 150 முதல் 200 பேருக்கு இந்த தொகுப்பு வழங்கப்படும். கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி பொதுமக்கள் பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம் என தேனி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On: 31 Dec 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  5. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  8. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  9. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...