தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு

தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
X

கோப்பு படம்

மழை காரணமாக, தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் இன்று பலத்த மழை பெய்து வருகிறது. அதிகாலை முதல் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மழைப்பொழிவு அதிகம் உள்ளது. இதனால் மாணவர்களின் நலன் கருதி, இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் முரளீதரன் அறிவித்துள்ளார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!