போதையில் முல்லைப்பெரியாற்றில் குளித்தவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

போதையில் முல்லைப்பெரியாற்றில் குளித்தவர்  நீரில் மூழ்கி உயிரிழப்பு
X

முல்லை பெரியாறு ஆறு.

Mullaperiyar River- வீரபாண்டி முல்லைப்பெரியாற்றில் போதையில் நண்பர்களுடன் குளித்தவர் நீரில் மூழ்கி இறந்தார்.

Mullaperiyar River- தேனி பாரஸ்ட் ரோட்டை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் லட்சுமணன்(வயது 37.) இவர் வீரபாண்டி பைபாஸ் அருகே உள்ள ஒட்டணை பாலத்தில் நண்பர்களுடன் மது அருந்தி விட்டு முல்லைப்பெரியாற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது நீரில் மூழ்கி இறந்தார். அரண்மனைப்புதுார் முல்லை பெரியாற்றில் இவரது உடல் மீட்கப்பட்டது. பழனிசெட்டிபட்டி போலீசார் லட்சுமணனின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story