வருஷநாடு அருகே கஞ்சா விற்ற 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

வருஷநாடு அருகே கஞ்சா விற்ற 2 பேர்  குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
X
வருஷநாடு அருகே கஞ்சா விற்ற இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

தேனி மாவட்டம், வருஷநாடு அருகே பண்டாரஊத்தை சேர்ந்தவர் ஜோதிபாசு 39, மதுரை காளப்பன்பட்டியை சேர்ந்தவர் உதயவன், 32. இவர்கள் இருவரும் வருஷநாடு சுற்றுக்கிராமங்களில் கஞ்சா விற்றனர். வருஷநாடு போலீசார் இவர்களை கைது செய்தனர். இந்நிலையில் தேனி எஸ்.பி., பரிந்துரை அடிப்படையில் இவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் முரளீதரன் உத்தரவிட்டார்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்