சின்னமனுாரில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு இலவச பயிற்சி

சின்னமனுாரில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு இலவச பயிற்சி
X

இல்லம்  தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு சின்னமனுார் நகராட்சி பள்ளியில் பயிற்சி நடைபெற்றது.

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கு சின்னமனுார் நகராட்சி பள்ளிகளில் பயிற்சி வகுப்புகள்.

சின்னமனுாரில் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு இலவச பயிற்சி வழங்கப்பட்டது.

சின்னமனுார் நகராட்சி தொடக்கப்பள்ளி, கருங்கட்டான்குளம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்த இந்த பயிற்சிகளில் 225 தன்னார்வலர்கள் பயிற்சி பெற்றனர்.

இரண்டு நாள் நடைபெற்ற இந்த பயிற்சிக்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் சகாயராஜ் தலைமை வகித்தார். ஆசிரிய பயிற்றுநர் ஜ,பாக்கியமரியாநான்ஸி, ஆசிரியர்கள் கனிமதி, செந்தில்குமார், பெருமாள், உமா, லதா, லுாக்கா, ஜேசப், ராமச்சந்திரன், வடிவேலு, இந்துமதி, அகிலா ஆகியோர் பயிற்சி வழங்கினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்