தேனியில் கிட்னி, சர்க்கரை நோயாளிகளுக்கு இலவச மருத்துவ முகாம்

Free Medical Camp | Camp Medical
X

தேனியில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் நடந்த மருத்துவ முகாமினை தொடங்கி வைக்க வந்த மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் கே.கே.ஜெயராம் நாடாருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு வழங்கப்பட்டது.

Free Medical Camp -தேனி கிட்னி, சர்க்கரை நோய் மையம், இந்து எழுச்சி முன்னணி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

Free Medical Camp -தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் நடந்த இந்த முகாமினை மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் கே.கே.ஜெயராம் நாடார் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் ராமராஜ்ஜி, மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ்ஜி, மாவட்ட செயலாளர்கள் ராமமூர்த்தி, சோலைராஜன், துணை செயலாளர்கள் பாண்டியாபிள்ளை, ராமகிருஷ்ணன், செயலாளர் ஜீவானந்தம், நகர துணைத்தலைவர் நாகராஜ், பெரியகுளம் நகர தலைவர் கோகுலகண்ணன், வேல்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

டாக்டர் மு.காமராஜன், டி.எம்., (நெப்ராலஜி) தலைமையிலான மருத்துவக் குழுவினர் நோயாளிகளுக்கு இரண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள மருத்துவ பரிசோதனைகளை இலவசமாக செய்து, மருத்துவ ஆலோசனைகள், மருந்துகளை வழங்க

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்