தேனி கனரா வங்கி சார்பில் இலவச கம்ப்யூட்டர் டேலி பயிற்சி

தேனி தாலுகா அலுவலகம் எதிரில் இயங்கி வரும் தேனி கனரா வங்கியின் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில் 30 நாட்கள் நடைபெறும் கம்ப்யூட்டர் டேலி இலவச பயிற்சியில் சேர்ந்து (Computer Tally free Training) பயன்பெறலாம்.
வரும் ஏப்ரல் 04 ஆம் தேதி திங்கள்கிழமை முதல் பயிற்சி துவங்க உள்ளது. பயிற்சி கட்டணம் இல்லை, பயிற்சிக்கான உபகரணங்கள் மற்றும் காலை,மதிய உணவு முற்றிலும் இலவசம். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் மற்றும் தொழில் துவங்க வங்கி கடனுதவி ஆலோசனை வழங்கப்படும். விருப்பம் உள்ள நபர்கள் 04546-251578 &. 9585668811& 8190922599& 9500314193& 9442758363 & 8870376796 & 8344406777என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும் அல்லது நேரில் வந்து முன் பதிவு செய்துகொள்ளலாம் என கனரா வங்கியின் ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிலைய அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.
நேரம் :காலை 9.30 முதல் 5. மணிவரை.
முகவரி : கனரா வங்கி RSETI
உழவர் சந்தை எதிர் புறம்,
கான்வென்ட் அருகில், தேனி.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu