/* */

தேனி மாவட்டத்தில் மழை நின்றாலும் வெள்ள அபாயம் நீடிப்பு

தேனி மாவட்டத்தில் மழை நின்றாலும், வெள்ள அ பாயம் நீடிக்கிறது; மக்கள் நீர்நிலைகளில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் மழை நின்றாலும் வெள்ள அபாயம் நீடிப்பு
X

மேகமலை சின்னசுருளி அருவியில் கொட்டுது தண்ணீர்.(பைல் படம்)

தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு வழக்கத்தை விட 70 சதவீதம் மழை அதிகம் பெய்துள்ளது. இதனால் அனைத்து கண்மாய்கள், குளங்கள், அணைகள் நிரம்பி உள்ளன. ஆறுகள், அருவிகளில் நீர் வரத்து இருந்து கொண்டே உள்ளது. கடந்த 15 நாட்களை கடந்தும் மழை இல்லை. பகலில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது.

இப்போது பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், பலரும் குளிக்க, மீன்பிடிக்க ஆறுகள், குளங்கள், கண்மாய்கள், அருவிகளுக்கு செல்கின்றனர். இப்படி யாரும் செல்ல வேண்டாம். மழை நின்றாலும் அனைத்து ஆறுகளிலும் நீர் வரத்து உள்ளது. அருவிகளிலும் நீர் வரத்து அதிகம் உள்ளது. கண்மாய்கள், குளங்கள், அணைகள் நிரம்பி வழிகின்றன. வெள்ள அபாயம் நீடிக்கவே செய்கிறது. எனவே உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள். யாரும் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ நீ்ர் நிலைகளில் இறங்க வேண்டாம் என, தேனி மாவட்ட நி்ர்வாகம் மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

Updated On: 28 Dec 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  2. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  4. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  5. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  6. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  7. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  9. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’