/* */

ஐந்து மாதங்களுக்கு பின்னர் தேனி மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை

ஐந்து மாதங்களுக்கு பின்னர் தேனி மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

HIGHLIGHTS

ஐந்து மாதங்களுக்கு பின்னர் தேனி மாவட்டத்தில்  பரவலாக பெய்த மழை
X

கடந்த ஐந்து மாதங்களுக்கு பின்னர் தேனி மாவட்டத்தில் நேற்று பரவலான மழை பெய்துள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி ஆண்டிப்பட்டியில் 31 மி.மீ., அரண்மனைப்புதுாரில் 6.6 மி.மீ., வீரபாண்டியில் 14 மி.மீ., போடியில் 20.6 மீட்டர், கூடலுாரில் 9.6 மீட்டர், மஞ்சளாறில் 4 மி.மீ., பெரியகுளத்தில் 4 மி.மீ., பெரியாறு அணையில் 6.2 மி.மீ., தேக்கடியில் 3.4 மி.மீ., சோத்துப்பாறையில் 3 மி.மீ., உத்தமபாளையத்தில் 4.3 மி.மீ., வைகை அணையில் 4 மி.மீ., மழை பதிவானது. இன்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 17 Jun 2022 2:41 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  3. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  5. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  7. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  8. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  9. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  10. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை