/* */

தேனியில் டிசம்பர் 24 வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தேனியில் வரும் 24ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.

HIGHLIGHTS

தேனியில் டிசம்பர் 24 வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
X

தேனி கலெக்டர் அலுவலகத்தில், வரும் டிசம்பர் 24ம் தேதி வெள்ளிக்கிழமை, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. காலை 11 மணிக்கு கூட்ட அரங்கில் நடைபெறும் இந்த கூட்டத்தில், அனைத்து துறைகளின் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். விவசாயிகள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெறலாம் என கலெக்டர் முரளீதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறி்ப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 20 Dec 2021 10:45 AM GMT

Related News