உங்க ஏரியாவில் மின்கம்பம் சேதமா? மின்வாரியத்திற்கு டயல் பண்ணுங்க....

உங்க ஏரியாவில் மின்கம்பம் சேதமா?  மின்வாரியத்திற்கு டயல் பண்ணுங்க....
X

பைல் படம்.

TANGEDCO Latest News - தேனி மாவட்டத்தில் சேதமடைந்த 700 மின்கம்பங்களை மின்வாரியம் மாற்றி விட்டு புதிய கம்பங்களை பதித்து வருகிறது.

TANGEDCO Latest News - தேனி மாவட்டத்தில் கிராமம், பேரூராட்சி, நகராட்சி என அத்தனை பகுதிகளிலும் சேதமடைந்த மின்கம்பங்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. சில மின்கம்பங்களுக்கு பகிரங்கமாக பெல்ட் போட்டோ வைத்துள்ளனர். சில இடங்களில் எப்போது மின்கம்பங்கள் விழும் என பதறிக் கொண்டே மக்கள் இருந்தனர். இது பற்றிநாளுக்கு நாள் புகார்கள் அதிகரித்துக் கொண்டே வந்ததால், மாவட்டம் முழுவதும் சேதமடைந்த 700 மின்கம்பங்களை மாற்றும் பணியில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது. அதேபோல் பல இடங்களில் வயரிங் குளறுபடிகளும் உள்ளன. அதாவது மின்கம்பத்தில் வயர் அறுந்து விழும் அளவுக்கான அபாயங்களும் உள்ளன. அதனையும் மின்வாரியம் மாற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். மக்களே உங்க ஏரியாவில் மின்கம்பம் சேதமடைந்திருக்கா... தயங்காம மின்வாரியத்திற்கு டயல் பண்ணுங்க....

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!