தேனி ஆர்எம்டிசி காலனியில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

தேனி ஆர்எம்டிசி காலனியில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
X

ஆர்.எம்.டி.சி., காலனியில் குடிநீர் குழாயி்ல் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் அதிகளவில் வீணாக வெளியேறி வருகிறது.

தேனி பழனிசெட்டிபட்டி ஆர்.எம்.டி.சி., காலணியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது.

தேனி போடி ரோட்டோரம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆர்.எம்.டி.சி., காலனியில் குடிநீர் குழாயி்ல் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் அதிகளவில் வீணாக வெளியேறி வருகிறது. ஏற்கனவே குடிநீர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், இப்படி குழாய் உடைந்து வெளியேறும் குடிநீரை இப்பகுதி பொதுமக்கள் வந்து குடங்களில் சேகரித்து கொண்டு செல்கின்றனர். இந்த குழாய் உடைப்பை சீரமைத்து, குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story