வணிகவியல் துறையில் கால் பதிக்க எண்ணமா?

வணிகவியல் துறையில் கால் பதிக்க எண்ணமா?
X

பைல் படம்

பனிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் வணிகவியல் துறை படிப்பை தேர்வு செய்து சிறந்து விளங்கலாம்.

வணிகவியல் துறையானது இன்றைய காலகட்டத்தில் கோலோச்சும் துறையாக இருக்கின்றன. வணிகவியல் துறையானது அனைத்து துறைக்கும் ஒரு வடிகாலாக இருக்கின்றன. உலகில் உள்ள அனைத்து துறைகளும் வணிகவியல் துறையினை சார்ந்தே இயங்குகின்றன. கணக்காளர் (அக்கவுன்டன்ட்) இல்லாத கம்பெனிகளே இல்லை என்று சொல்லலாம். வணிகவியல் துறைசார்ந்த பணியிடங்கள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது :

1. நிதி (ஃபைனான்ஸ்)

2. கணக்குபதிவியல் (அக்கவுன்ட்ஸ்)

3. சட்டம் (கமர்சியல் லா)

4. வரி விதிப்பு (டேக்ஸேசன்)

5. தணிக்கை (ஆடிட்டிங்)

6. மேலாண்மை (மேனேஜ்மெண்ட்)

7. முதலீடு (இன்வெஸ்ட்மெண்ட் பேங்கிங்)

8. பொது வங்கியியல் (ஜெனரல் பேங்கிங்)

9. ஆலோசகர் (கன்சல்டிங்)

10. கண்காணிப்பாளர் (சூப்பர்வைசிங்)

11. அறிக்கை தாக்கல் (ரிப்போர்டிங் )

12. முடிவெடுத்தல் (டெசிஸன் மேக்கிங்)

இன்னும் எண்ணற்ற பல துறைகளை கொண்டு இயங்குகின்றது. வணிகவியல் துறையானது அனைத்து துறைகளிலும் இருக்க வேண்டிய சூழலில் இருக்கின்றது. வணிகவியல் இன்றி ஒருதுறையும் இயங்காது என்பதனை நாம் அறிந்துள்ளோம். வனிக துறையில் B.com, B.com (Hons), BA economics, BBA போன்ற பல இளங்கலை படிப்புகளும், CA, CS, ICWA இவற்றுக்கான foundation படிப்புகளும் உள்ளன. வணிகவியல் படிப்புகள் படிக்கும் ஒரு நபர் வணிகம் சார்ந்த துறைகளில் செம்மை பெறுகிறார் . அத்துறையின் போக்குகுறித்தும் அவருகென்று மதிப்பீடு இருக்கும்.

தகுதி: +2வில் வணிகவியல் பாடத்தொகுப்பு (commerce, accountancy, economics, statistics, business maths etc. as main subjects) எடுத்து படித்து குறைந்தது 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். சில கல்லூரிகளில் +2வில் தேர்ச்சி பெற்றுருந்தாலே இடம் கிடைக்கும்.

B.com: பிகாம் எனும் இளங்கலை வணிகவியல் பட்டப்படிப்பானது 3 வருட படிப்பாகும். இப்பட்டப்படிப்பானது அடிப்படை வணிகவியல் துறைப் படிப்பு ஆகும். மேலும் இது ஆரம்பகாலம் முதல் நடைமுறையில் இருக்கும் ஒரு துறையாகும் . இப்படிப்பு எல்லா கலை-அறிவியல் கல்லூரிகளிலும் வழங்கப்படுகிறது. மாறிவரும் உலகின் தேவைக்கேற்ப இப்படிப்பில் புதிய சிறப்பு படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது,

B.com specialization

Mathematics

Accountancy

Accounting and Taxation

Accounting and Finance

Actuarial Science Advanced Accountancy

Advertising and Brand Management Applied Economics

Banking and Finance Banking and Insurance

Banking Management

Business Administration

Business Economics

Communicative English

Computer Application

Computer Applications and Informatics

Computer Science

Corporate Accountancy

Corporate Affairs and Administrations

Corporate Secretaryship

Customer Service Management

e-Commerce

Electronic Education

Executive Education

Executive Communication

Financial Accounting

Financial Planning

Foreign Trade Management

Functional English

Garment Production

Export Management

Hotel Management and Catering Human Resource Management

Industrial Management

Information Systems

Information Technology

Information Technology and its Application in Business

Jewellery Design and Technology Marketing and Advertising

Marketing Management

Money and Financial System

Office Management and Secretarial Practices

Principles and Practice of Accountancy

Principles of Management Professional Secretarial Practice Statistics

Supply Chain Management

Tax Procedure and Practice

Taxation

Tourism and Travel Management

B.Com + MBA Integrate

Integrated B.Com (B.Com + M.Com)

B.com (honors) : பிகாம் ஹானர்ஸ் படிப்பானது பிகாம் துறையை போன்றது. பொதுவாக ஹானர்ஸ் படிப்பென்பது பிரதான பாடப்பிரிவுடன் சில சிறப்பு பாடங்களையும் உடன் சேர்வது பயில்வதைக் குறிக்கும். பிகாம் ஹானர்ஸ் படிக்கும் போது கணக்கியல் மற்றும் மேலாண்மை, பொருளாதாரம் சேர்த்து கற்றுக் கொடுக்கப்படுகின்றன.

B.Com (Hons) Courses in India

Accountancy

Accounting and Finance

Banking and Insurance

Computer Applications and e-Business

International Accounting

Marketing and Retail Management

Marketing

Marketing and Management

Taxation

Entrepreneurship

BA (economics) : இளங்களை பொருளாதாரம் (எக்னாமிக்ஸ்) படிப்பானது பனிரெண்டாம் வகுப்புக்குப்பின் பட்டப்படிப்பில் பொருளாதாரம் சார்ந்த கருத்துறைகள் கான்செப்ட்ஸ், பொருளாதார திட்டங்கள் மற்றும் பொருளாதாரத்தின் திறனாய்வு முறைகள், வங்கியின் செயல்பாடு போன்றவற்றை அறியலாம். பொருளாதார கருத்துக்கள் உங்களது போட்டிதேர்வுக்கு இன்னும் உதவிகாரமாக இருக்கும் .

BBA: பிபிஏ எனப்படும் இளங்கலை வணிக மேலாண்மை (Bachelor of Business Administration) வணிக மேலாண்மைத் துறையில் மேல்நிலை பள்ளிக்கல்வி பயின்றபின் பெறும் ஓர் பட்டமாகும். பல கல்வித்துறைகளிலிருந்தும் மாணவர்களைக் கவரும் இந்தக் கல்வித்திட்டம், 19வது நூற்றாண்டில் ஐக்கிய அமெரிக்காவில் தொழில் புரட்சியின் விளைவாக எழுந்த வணிக வளர்ச்சியை அறிவியல் சார்ந்து முகவாண்மை செய்யக்கூடிய தேவை ஏற்பட்டதை யடுத்து, உருவாக்கப்பட்டது.

Commerce Courses in India Apart from B.Com/B.Com (Hons) /B.A. in Economics:

BBA in Accounting and Finance

BBA in Banking and Finance

BBA in Banking

BBA in Marketing and Finance Bachelor of Business Management (BBM) in Computer Application

Bachelor of Corporate Science Bachelor of Economics

B.Sc in Banking and Finance Bachelor in Financial Management

Bachelor of Business Studies Bachelor of System Administration

Final Course For Company Secretary Final Course for ICWAI (Institute of Cost and Work Accountants in India)

Foundation Course for Company Secretary

Foundation Course for ICWAI

Intermediate Course for Company Intermediate Course for ICWA

பட்டய மற்றும் சான்றிதழ்படிப்புகள்:

மேல்நிலை பள்ளிக்கல்விக்கு பிறகு வணிக துறையில் மேற்சொன்ன இளங்கலையில் ஒரு பட்டம் பெற்று கேரியரை துவங்குவதுதான் சிறந்தது. ஆனால் வெவ்வேறு காரணங்களால் பட்டப்படிப்பை தொடர முடியாதவர்கள் பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளை தொடரலாம்.

பட்டய படிப்புகள் (Diploma)

Diploma in....

Accounting and Auditing Administrative Services

Advance Accounting Advance Cost Accounting

Banking and Finance Banking and Insurance

Banking Laws

Banking Management

Banking Services

Consumer Protection

Customs and Central Excise

e-Commerce

Finance, Budget and Accounting Financial Accounting and Taxation

Financial Service

Income Tax and Company Law

Mother and Child Health and Family Welfare

Operational Research

Statistical Process Control and Operational Research

Stock Analysis and Trading

Tally Software

Taxation

VAT Rules Procedures

சான்றிதழ் படிப்புகள் (Certificate courses)

Certification Courses in

Office Automation Operations Research with Applications in Engineering and Management

Applied Managerial

Economics

Banking

Central Excise

Derivatives

e-Commerce

Financial Accounting and Taxation

Financial Engineering and Risk Management

Income Tax

Micro Finance

Personal Management

Phonetics

Stock Market

Tally

VAT

Accounting

Accounting Technicians

Certificate Programme on Capital Markets

Certified Public Accountant

Certified Management Accountant

Chartered Financial Analyst

Chartered Institute of Management Accountant

வேலைவாய்ப்பு

நிறுவனங்களில் CFO-விலிருந்து கீழுள்ள அக்கவுன்டன்ட் வரை அனைவரும் இத்துறையை எடுத்து பயின்றவர்கள்தான். மேலும் வங்கிகள், இன்சூரன்ஸ் எனும் காப்பீட்டு நிறுவனங்கள், பங்கு நிறுவனங்கள், முதலீடு நிறுவனங்கள் போன்றவை முழுக்க முழுக்க இத்துறையை சார்ந்தவர்களைக் கொண்டே இயங்குகின்றன. அதனால் சிறப்பான எதிர்காலம் நிச்சயம்.

மேற்படிப்புகள்:

M.com, MBA, MA, M.Phil, Ph.D, CA, CS, ICWA, Pg diploma என நிறைய படிப்புகள் உள்ளன.

Tags

Next Story