தேனியில் கருணாநிதி உருவ படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு

தேனியில் கருணாநிதி உருவ படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு
X

தேனி வாரச்சந்தைக்குள் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு தி.மு.க. நிர்வாகிகள் மலர் அஞ்சலி செலுத்தினர்.

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி தேனியில் அனுசரிக்கப்பட்டது.

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி தேனியில் அனுசரிக்கப்பட்டது.தேனி தினசரி சந்தையில் அவரது உருவப்படத்திற்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் எம்.வி.கே.ஜீவா மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் வீனஸ் கண்ணன், 32வது வார்டு செயலாளர் மணிமாறன், 14வது வார்டு செயலாளர் தில்லைநடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
ai automation in agriculture