மதுரையில் இலவசமாக தையல் பயிற்சி வழங்கப்படுவது தெரியுமா?

மதுரையில் இலவசமாக தையல் பயிற்சி வழங்கப்படுவது தெரியுமா?
X

பைல் படம்.

Tailoring Training - உங்களுக்கு ஏற்கனவே தையற்கலை தெரியுமென்றால் பிளவுஸ் இலவச தையல் பயிற்சியில் சேர்ந்து பயன்பெறலாம் .

Tailoring Training -இன்றைய ஆடை மாற்றங்களுக்கு ஏற்ப உங்களின் திறமையை மேம்படுத்திக் கொள்ள இந்த இலவச பிளவுஸ் ஸ்டிச்சிங் பயிற்சி பயனுள்ளதா இலக இருக்கும். இந்த வேலைவாய்ப்புடன் கூடிய இலவச பயிற்சியானது வாப்ஸ் நிறுவனம் மூலம் 01 ஆகஸ்ட் 2022 முதல் தொடங்க உள்ளது.பெண்களுக்கு மட்டுமான இந்த இலவச பயிற்சியில் சேர முன்பதிவு அவசியம் , இரண்டு வார இலவசபயிற்சிக்கு பின்பு வேலை வாய்ப்பு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் .

இதில் சேர விரும்புபவர்கள் Voluntary Association for People's Service (VAPS ),39, Besant Road, (Behind PTR Mahal ),சொக்கி குளம், மதுரை,தமிழ்நாடு என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.மேலும் இங்கே குறப்பிட்டுள்ள செல்போன் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். 9345017652 , 63693 ௦௯௬௯௬


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்