கொரோனா: தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக சைபர் தொற்று பதிவு

கொரோனா: தேனி  மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக சைபர் தொற்று பதிவு
X
நேற்று பரிசோதனை செய்து கொண்ட 511 பேரின் சோதனை முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் யாருக்கும் தொற்று இல்லை

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து ஒரு வாரமாக கொரோனா சைபர் தொற்று பதிவாகி வருகிறது.

தேனி மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களாகவே கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இந்த நான்கு மாதங்களும் பாதி நாட்கள் கொரோனா சைபர் தொற்றும் மீதி நாட்கள் ஒன்று அல்லது இரண்டு என்ற அளவிலும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், முதன் முறையாக தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஒரு வாரமாக கொரோனா சைபர் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. நேற்று பரிசோதனை செய்து கொண்ட 511 பேரின் சோதனை முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!