தேனி மாவட்ட உள்ளாட்சிகளில் ஆயுதபூஜை கொண்டாட்டம்

தேனி மாவட்ட உள்ளாட்சிகளில் ஆயுதபூஜை கொண்டாட்டம்
X

கூடலுார் நகராட்சியில் ஆயுதபூஜை கொண்டாட்ட ஏற்பாடுகள் நடைபெற்றன.

தேனி மாவட்டத்தில் அனைத்து உள்ளாட்சிகளிலும் ஆயுதபூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தேனி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் ஆயுதபூஜைகள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அனைத்து உள்ளாட்சிகளிலும் இன்று பகல் முழுக்க குப்பை சேகரித்த பின்னர், துப்புரவு பணியாளர்கள் உள்ளாட்சி வாகனங்கள், குப்பை சேகரிக்கும் வாகனங்களை சுத்தம் செய்தனர். மாலை 4 மணிக்கு மேல் அந்த வாகனங்களுக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர். மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகள் என அனைத்து உள்ளாட்சிகளிலும் பூஜைகள் நடத்தப்பட்டு துப்பரவு பணியாளர்களுக்கு சுண்டல், பொறி, பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai based agriculture in india