தேனி மாவட்டத்தில் 377 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

தேனி மாவட்டத்தில் 377 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
X
தேனி மாவட்டத்தில், நேற்று 377 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

தேனி மாவட்டத்தில் இன்று காலை வெளியான மருத்துவபரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், மாவடத்தில் நேற்று 377 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. நேற்று மாவட்டத்தில் மொத்தம் 1030 பேர் தொற்று பரிசோதனைக்கு மாதிரிகள் கொடுத்திருந்தனர். இதன் முடிவுகள் இன்று காலை வெளியானது.

இதில் தான் 377 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இன்றைய நிலவரப்படி தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 21 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!