தேனி மாவட்டத்தில் 10 நாட்களை கடந்தும் தொடரும் சைபர் தொற்று

தேனி மாவட்டத்தில் 10 நாட்களை கடந்தும் தொடரும் சைபர் தொற்று
X
தேனி மருததுவக் கல்லுாரி மருததுவமனை ஆய்வக முடிவுகளின்படி, மாவட்டத்தில் கடந்த 10 நாட்களை கடந்தும் கொரோனா சைபர் தொற்று பதிவாகி வருகிறது.

தேனி மாவட்டம் முழுமையாக கொரோனா பிடியில் இருந்து மீ்ண்டு விட்டது என்றே கூறலாம். கடந்த மூன்று மாதங்களாகவே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நாட்களை விட, சைபர் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட நாட்களே அதிகம்.

கடந்த 10 நாட்களாகவே தொடர்ச்சியாக தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ஆய்வகத்தில், சைபர் தொற்று நாட்களாகவே பதிவாகி வருகிறது. நேற்று 504 பேர் கொரோனா தொற்றுக்கு பரிசோதனை மேற்கொண்டனர். இன்று காலை இதன் முடிவுகள் வெளியானது. இவர்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
திருச்செங்கோட்டில் திருநீலகண்டா் குரு பூஜை..!